1921: போலந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இரண்டாவது
சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது,
1922: இந்தியாவில் மகாத்மா காந்திக்கு சிவில் ஒத்துழையாமை நடவடிக்கை காரணமாக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1937: லண்டன் பாடசாலை குண்டுவெடிப்பொன்றில் சுமார் 300 பேர் பலி.
1945: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் மீது 1250 அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின.
1953: துருக்கிய பூகம்பத்தில் 250 பேர் பலி.
1971: பெரு மண்சரிவில் 200 பேர் பலி.
1989: எகிப்தில் 4400 வருட பழைமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.
1996: பிலிப்பைன்ஸ் இரவு விடுதி தீ விபத்தில் 162 பேர் பலி.
2003: பிரித்தானிய சைகை மொழி, பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

No comments:
Post a Comment